சின்னம்மா இந்த சொத்துக்களை எல்லாம் அம்மா மறைந்தபிறகு சேர்க்கவில்லை ! குறைந்தது 20 வருடங்களாவது செய்த கூட்டு திருட்டு மற்றும் அதிகார அனுசரணை ஆகியவற்றினாலேயே இது சாத்தியம் ! அதனாலேயே, திருடியது அம்மா, ஊக்குவித்து துணைபோனது சின்னம்மா என்றே தீர்ப்பும் உள்ளது...
சாணிக்கு பயந்து மலத்தை மிதித்ததுபோல் என்று இன்னும் ஒருவருக்கு பதிலாக இன்னொருவராக திராவிஷங்கள் தொடரும் அவலம், அதுவும் 500க்கும் 1000க்கும் வாக்கு விற்கும் கேவலம் இருக்கும் வரை விடிவேயில்லை.
அடுத்தது கட்டுமரமே ஆட்சியில்...!!
No comments:
Post a Comment