Friday, April 10, 2015

Kalaingar madal on Crooks gunned down in AP jungles by police...

உடன் பிறப்பே,

ஐயகோ என இதயம் துடிக்கிறது!
உணர்வுகள் பொங்குகின்றன!

திராவிட குலத்தினை பிளவு செய்ய ஆரிய சக்திகள் ஒன்று கூடி செய்த சதியால்,
ஆந்திர மாநிலத்தில் காடுகளில் ஓடிவிளையாடும் இனமானமுள்ள "மர-தமிழர்களை" சிட்டுக்குருவியைப்போல்
சுட்டுசாய்த்த பேடிகள் - திராவிடர்கள் என்பது வேதனைக்குரியது.

இந்த வேதனையை, தமிழ்நாட்டில் உள்ள ஜவ்வாது மலையை அழித்த வீரத்தமிழன் எப்படி பொறுக்க முடியும் ?

இந்தநேரத்தில் ஆண்டாண்டுகாலமாக கழக்காவலர்கள் கடிதம் மட்டும் எழுதும்
தொன்று தொட்ட பழக்கத்தை
இன்று கெடுத்து ஆட்சி செய்யும் கேவலர்கள்
"மக்களின் முதல்வர் ஆட்சி" என்று பறை சாற்றும் கேடு தமிழகத்துக்கு தேவைதானா என்று
மந்திபோலில்லாமல்
சிந்திக்கவேண்டுமல்லவா ?

திரள்வீர், முழங்கட்டும் பறைகள், கொட்டட்டும் பொற்கிழிகள்....

கட்டுமரம்.

No comments:

Post a Comment